இதயப் பூவும் இளமை வண்டும் – 187

(Tamil Sex Story - Idhayapoovum Ilamaivandum 187)

Raja 2017-07-17 Comments

This story is part of a series:

Koothiyil Theikkum Tamil Sex Story – ஆற்று நீர் சலசலவென ஓடிக் கொண்டிருந்தது. ஆற்று நீரில் இறங்கி.. முழங்கால் அளவு ஆழத்தில் நின்று கொண்டிருந்தாள் புவியாழினி. அவள் பேண்ட்டை சுருட்டி விட்டு தூக்கிப் பிடித்திருந்தாலும்.. அதன் கீழ் பகுதி நீரில் முங்கி நனைந்திருந்தது.. !!

சசி கரையின் ஓரத்தில்.. பாதங்களை மட்டும் நனைத்தபடி நின்றிருந்தான். அவனும் பேண்ட்டை முழங்கால்வரை சுருட்டி விட்டிருந்தான். புவியின் ரெட் கலரா துப்பட்டா.. சசியின் கழுத்தில் மாலை போல சுற்றிக் கொண்டிருந்தது.. !!

” ஐ ஆம் ஸோ ஹேப்பி அறுவு..!!” மிகவும் உற்சாகமான மன நிலையில் இருந்தாள் புவி. மெலிதான ஈரத்துடன் வீசிக் கொண்டிருந்த காற்றில் சிலிப்பிக் கொண்டிருந்த அவளது முடி.. முகத்தில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தது.. !!

சசி புன்னகையுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். கால்களை நனைத்து விட்டு.. பக்கத்தில் இருந்த ஒரு சிறு பாறை மீது சாய்ந்து நின்றான். மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டான்.!

” வாயேன் அறுவு.. !!” என்று கண்கள் சுருங்க.. கைகளை நீட்டி அழைத்தாள் புவி.

” நீ வெளையாடிட்டு வா.. ” அவனுக்கு இப்போது விளையாடும் மனநிலை இல்லை.

மேலும் சிறிது நேரம் கால்களை நனைத்து விளையாடியவள் குனிந்து நின்று.. இரண்டு கைகளிலும் நீரை அள்ளி முகத்தில் அறைந்து கொண்டாள். மார்பெல்லாம் நனைய.. மெதுவாக கரையேறி அவனிடம் வந்தாள். கழுத்தில் இருந்த துப்பட்டாவை உருவி நீட்டினான். முகம்.. காதோரம்.. மார்பு எல்லாம் துடைத்தாள். மீண்டும் அவளது துப்பட்டாவை அவன் கழுத்தில் போட்டாள். அவன் நெஞ்சில் சாய்ந்து அப்படியே அவனைக் கட்டிக் கொண்டாள். அவன் மார்பில் முகத்தை தேய்த்தாள். மென்மையாக முத்தம் கொடுத்தாள்.. !!

சில நொடிகள் கழித்து அவளைத் தழுவினான் சசி. அவள் முதுகைத் தடவினான். அவளது முகத்தை நிமிர்த்தி.. நெற்றியில் முத்தம் கொடுத்தான்.. !!

” அறுவு.. ”

”சொல்லுடா.. ?”

” இங்கயே இருந்துடலாமா..? நாம ரெண்டு பேர் மட்டும்.. இப்படியே.. ??”

” சோறு.. தண்ணி.. தூக்கம் ஒண்ணும் வேண்டாமா.. ?”

” வேண்டாம். எனக்கு நீ.. உனக்கு நான்.. !!” இறுக்கினாள். அவளின் மென் கலசம் அவன் நெஞ்சில் இதமாய் அழுந்தியது.

” எந்த படத்துல பாத்த இந்த சீன் எல்லாம்.. ??” மெல்லச் சிரித்தான்.

”போ அறுவு.. கிண்டல் பண்ணாத..!!”

” பின்ன.. லவ் மட்டுமா வாழ்க்கை.. ?? அது ஒரு பார்ட்தான் அழகு.. !! வாழ்க்கைல மத்த விசயங்கள் நெறைய இருக்கு.. !!” அவள் முதுகைத் தடவி.. கைகளை கீழே இறக்கினான். அவள் இடுப்பில் வைத்து அழுத்திப் பிடித்தான்.

” ம்.. ம்ம்.. ! என்ன வேணா இருந்துட்டு போகட்டும்.. அறுவு. ! எனக்கு நீ போதும்.. !!”

சிரித்து அவள் முகத்தை நேராகப் பிடித்தான். புவியின் கண்களை ஆழமாகப் பார்த்து விட்டு.. அவள் நெற்றியில் மோதினான். நெற்றியை பிரிக்காமல் அவள் மூக்கில் அவன் மூக்கை வைத்து அழுத்தினான்.. !!

புவி தன் உதடுகளைக் குவித்து அவன் உதட்டில் முத்தம் கொடுத்தாள். சசி நாக்கை நீட்டி அவள் இதழ்களை தடவினான். எச்சில் ஊறிய இதழ்களை பிரித்துக் கொடுத்தாள் புவி. அவன் நாக்கை அவளது உதடுகளுக்குள் செலுத்தி.. பற்களைத் தடவினான். புவி நாக்கை வெளியே கொண்டு வந்து அவன் நாக்கை தடவினாள். சிறிது விளையாட்டுக்குப் பின்.. புவியின் மெல்லிய இதழைக் கவ்வி மென்மையாகச் சுவைத்தான் சசி. அவளும் அவன் உதடைச் சுவைத்தாள். முத்தம் தித்தித்தது.. !!

” கிளம்பலாமா.. ??” சசி கேட்டான். அவர்கள் வந்து அரை மணி நேரத்துக்கு மேல் ஆகியிருந்தது.

” எனக்கு வீட்டுக்கு போக மனசே இல்ல.. !!”

” நாம என்ன பிரிஞ்சா போகப் போறோம்.. ? படுக்கறவரை பாத்துக்கறோம் இல்ல…??”

” எனக்கு அது பத்தல.. ”

” வேற என்ன பண்ணும்.. ??”

” உன்னை பிரியாம.. உன் கூடவே இருக்கனும்..! இப்படியே இறுக்கமா கட்டிப் புடிச்சிட்டு.. !!”

மீண்டும் முத்தமிட்டுக் கொண்டார்கள். கை கோர்த்தபடி நடந்து பைக் இருந்த இடத்தை அடைந்தார்கள். ! அவர்கள் வந்திருக்கும் இந்த ஏரியா சசியின் தோட்டத்து ஏரியா அல்ல.. ! இது வேறு இடம். கொஞ்சம் தள்ளி கோவில் ஒன்று இருந்தது. அதனால் இந்த இடம்.. மாலை நேரத்தில் அமைதியாக இருக்கும்..!!

பைக்கில் பின்னால் உட்கார்ந்த புவி.. சசியை இறுக்கமாகவே கட்டிக் கொண்டாள். அவளைப் பொருத்தவரை இப்போதே தாலி கட்டிக் கொண்டதைப் போல உணர்ந்தாள்.. !!

வீட்டுக்குப் போன சசி.. புவியை இறக்கி விட்டு.. தன் வீட்டுக்குள் போய் உடை மாற்றிக் கொண்டான். வீட்டைச் சாத்தி விட்டு புவி வீட்டுக்கு போனான். கவி குழந்தையுடன் விளையாடியபடி ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்தாள்.. !! அவள் குளித்து.. தலைவாரி மேக்கப் எல்லாம் செய்திருந்தாள்.. !! குழந்தை குட்டிக் கண்களை மூடி மூடித் திறந்தபடி.. தனது குட்டியான கை கால்களை அசைத்துக் கொண்டிருந்தது.. !! அவளது அம்மா.. சமையலறைக்குள் இருந்தாள். காபி பொடி மணம் தூக்கலாக இருந்தது..!!

” என்னடா மாமு.. டேட்டிங்க.. ?” சன்னமாகக் கேட்டாள் கவி. அவளின் பால் கலசங்கள் ஒரு பக்கமாகச் சரிந்து கணமாக தெரிந்தது.

புன்னகைத்தான்.
” அதெல்லாம் இல்ல..! காலேஜ்ல இருந்து பிக்கப் பண்ணிட்டு போய் ஐஸ்க்ரீம் சாப்பிட்டு வந்தோம்.. !!”

” நீ மத்யானம் வீட்டுக்கு வரல. ?”

” குமுதா வீட்லயே சாப்பிட்டு படுத்துட்டேன்..! பால் குடுத்தியா.. ?”

” ம்..ம்ம்..! ஏன்.. ?”

” ச்சும்மா.. !!” அவள் மார்பைப் பார்த்துக் கண்ணடித்தான்.

இருவரும் புன்னகைத்துக் கொண்டார்கள்.

புவி ஒரு நைட்டி போட்டுக் கொண்டு வந்தாள். குழந்தை பக்கத்தில் படுத்து கொஞ்சினாள். குழந்தைக்கு முத்தம் கொடுத்தாள்…!! புவியின் அம்மா காபி போட்டுக் கொண்டு வந்தாள்..!!

” ரெண்டு பேரும் எங்க போனிங்க இன்னிக்கு. ?”

” இல்லக்கா.. எங்கயும் போகல. இவள காலேஜ்ல இருந்து கூட்டிட்டு வந்தேன். கொஞ்ச நேரம் பேசிட்டு வந்தோம்..!!” என்றான் சசி.

” உங்களுக்கு பேசறதுக்கு என்ன தடை..? இங்க வீட்லயே பேசியிருக்கலாமே.. ?”

” இல்லக்கா…”என இழுத்து விட்டு மெதுவாகச் சொன்னான் ”எங்க வீட்ல சொல்லிட்டேன். இவளைத்தான் கட்டிகக போறேனு..”

கவியும்.. அவள் அம்மாவும் வியப்பாகப் பார்த்தார்கள்.

” சொல்லிட்டியா மாமு.. ?” கவி எழுந்து உட்கார்ந்தாள்.

” ம்.. ம்ம்.. ”

” என்ன சொன்னாங்க.. ?” அம்மா.

” என்ன சொல்லுவாங்க.. ? அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்ல. ! அதான்.. இவகிட்ட சொல்லிட்டு…”

” நான் தப்பா சொல்லலை சசி..! எனக்கு உன் மேல முழு நம்பிக்கை இருக்கு.! சரி.. உங்கம்மா.. அக்கா எல்லாம்.. சங்கடப் படுலியா.. ?”

” ஒபனா சொல்றேன். கோச்சுக்காதிங்க..! எங்கக்காளுக்கு கொஞ்சம் வருத்தம்தான்.. எனக்கு வசதியா பொண்ணு பாக்கனும்னு ஆசை அவளுக்கு..! ஆனா.. அதுவும் கொஞ்ச நேரத்துல சரியாகிருச்சு.. !!”

” ஸோ.. லைன் எல்லாம் க்ளியர் பண்ணிட்ட.. ??”

” இவ படிப்பு முடியனும்.. ?”

” முடிஞ்ச ஒடனே மேரேஜா.. ??”

” அம்மாக்காக பாக்க வேண்டியதா இருக்கு..”

” பண்ணிக்கோங்கப்பா.. என் பக்கம் என்னால முடிஞ்சதை நான் பண்ணிர்றேன்..! தாய் மாமனும் செய்வான்.! எப்போ கல்யாணத்தை வச்சுக்கலான்றதை மட்டும் நீங்க சொன்னா போதும். எங்க பக்கம் எந்த பிரச்சினையும் இல்ல.. ”

” சரிக்கா.. ! சொல்றேன்.. !!”

புவி ஒன்றுமேபேசவில்லை. ஆனால் அவள் முகம் முழுக்க வெட்கம் நிரம்பியிருந்தது. மனதில் அதை விட பல மடங்கு மகிழ்ச்சி வெள்ளம்.. !!

அன்று இரவு.. கவியின் கணவன் வந்திருந்தான். சசியும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அக்கா வீட்டுக்கு கிளம்பினான். அவனுக்கு இப்போது இதை தன் நண்பர்களிடம் எப்படிச் சொல்வது என்கிற மனக் குழப்பம் இருந்து கொண்டிருந்தது. ஆனால் இதை சொல்லாமலும் இருக்க முடியாது..! முதலில் காத்துவிடம்தான் சொல்ல வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அதையும் சரக்கடிக்காமல் சொல்ல முடியாது என்று தோன்றியது.!!

Comments

Scroll To Top