அம்மாடி கீதா இதுக்காக அட்ஜெஸ்ட் பண்ணக்கூட ரெடிடீ

(Ammadi Geetha Ithukaaga Adjust Pannakkoda Readydi)

maamu 2018-03-22 Comments

ஆனால் அதற்குள் மாமி, ஏய் கீது…பணம் கிடைச்சுடுச்சு டி. உள்ளே டிராயர்ல தான் ஃபைலுக்கு கீழே இருந்துச்சு. மதியம் ஆபீஸ் பாய் கிட்டே சில்லறை மாத்த சொல்லியிருந்தேன்ல தான் ஃபைலுக்கு கீழே வச்சது மறந்துடுச்சு. சாரிடி நான் பதறினதும் இல்லாம உன்னையும் டென்ஷன் பண்ணிட்டேன். வெரி சாரிடி என்று மாமி பணத்தை என் முன்னால் எண்ணிய படி, லெட்ஜரோடு பாஸ் ரூமிக்குளு நுழைந்தான். நான் ஷாக் ஆனபடி அப்படியே என் சீட்டில் உட்கார்ந்து விட்டேன்.

அதெப்படி கிரிமினலுக்கே பெரிய கிரிமினலா இருப்பா போல இருக்கே. மாமி கில்லாடிதான் என்று யோசித்த போது மாமி பணத்தை எண்ணிய இடத்தில் கிடந்த துண்டு சீட்டை எடுத்துப் பார்த்தேன். அதில் அப்போது தான் ஏடிஎம்மில் வித்ட்ரா பண்ணிய 5,000 ரூபாய்க்கான சிலீப். உள்ளே பாஸும் பேச முடியாமல் ஃபிளாட் ஆகியிருப்பார் என்பதை புரிந்து கொண்டு மாமிக்கு என் மனசுக்குள் ஒரு சபாஷ் போட்டேன்.

அப்போது மாமி சிரித்துக் கொண்டே வெளியே வர, நான் அந்த துண்டு சீட்டை என் வாயில் போட்டு முழுங்கினேன். எமகாதகி மகாலெட்சுமி மேடம் பாஸோட பக்கா பிளானையும், கூட்டிக்கொடுக்கிற என்னோட கள்ள களவாணித்தையும் சேர்ந்து மாமி முழுங்கியது போல்….

சூழ்நிலையை சமாளிக்கும் சூழ்ச்சியை புரிந்து கொண்டு சூதானமாக நடந்து கொண்டால் வாழ்க்கையில் எந்த சூதும் நம்மை கவ்வாது. இது தான் மகா மாமியிடம் நான் கற்றுக் கொண்ட பாடம். அதற்கு பிறகு மாமியை பார்த்தாலே ஒரு ராயல் சல்யூட் தான். ஆனால் அதற்கு பிறகு மாமியின் குடும்ப சூழ்நிலையால் பாஸிடம் நிதி உதவி கேட்டாள். பாஸும் கொடுத்தார். ஆனால் அதை சம்பளத்தில் பிடித்தபோது மாமி ரொம்பவே கஷ்டப்படுவதை கவனித்தபோது என்னிடம் புலம்பினாள்.

அப்போது மாமியே, அட்ஜெஸ்ட்மென்ட் கூட பண்ண ரெடிடீ. எனக்கு வேற வழி தெரியல. உனக்கும் பாஸுக்குமான உறவை நான் புரிஞ்சுகிட்டேன். நீ சொன்னா கேட்பாரு. கொஞ்சம் ஹெல்ப பண்றியா..?” என்று கேட்ட போது, நான் மாமியோட டேபிள்ள ரெண்டு துண்டு சீட்டை எழுதி வைத்தேன்.

ஒரு சீட்டில் நான் பண உதவி செய்ய ரெடி?” என்றும், இன்னொரு சீட்டில் என்னைப் போல் என்ஜாய்மென்டுக்கு ரெடியா?” என்று எழுதி மாமி முன்பு போட்டேன். மாமி இரண்டாவதை செலக்ட் செய்து எங்கே, எப்போ?” என்று இளமைத் துள்ளலோடு கேட்டபோது நான் மாமியைப் பார்த்து வாயை பிளந்துவிட்டு பாஸ் ரூமுக்குள் துள்ளி குதித்தபடி ஆசையோடு ஓடினேன்.

நன்றி..!

What did you think of this story??

Comments

Scroll To Top